செய்திகள் :

post image

அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , கன்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கம் சார்பில் நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் , மாற்று திறனாளிகள் வேலை வாய்ப்புக்களை முடக்கும் புதிய அரசாணையை திரும்ப பெற ... மேலும் பார்க்க

post image

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துகாட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாகமக்களின் அன்புக்கு உரியவனாக, எப்போதும்அவர்களுக்காகக்களத்தில் நிற்பவனாக நீ திகழவேண்டும்; இளைஞர்களிடம் திராவிட இயக்கக்கருத்தியலைத் தொடர்ந்து வ... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்கள் உத்தரவு மேலும் பார்க்க

post image

பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு

பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு !*2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுடிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும்நாளை முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை http://trb.tn என்றஇணையதளத்தில் வி... மேலும் பார்க்க

post image

அக்டோபர் 2 2025 எல் ஐ சி லியாபியின்LIAFI பிறந்தநாள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி எல்ஐசி கிளை அலுவலகத்தில் அக்டோபர் 2 2025 இன்று லியாபியின்LIAFI பிறந்தநாள் காலை 9 மணி அளவில் எல்ஐசி கிளை அலுவலகத்தில் LIAFI கொடியேற்றி லியாபியை வளர்த்த முகவர்களு... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் முன்னாள் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் அக்ராயபாளையம் திரு. சக்திவேல் அவர்களின் மகன் S.ராகுல் B.E.,மணமகள் ஆர் சித்ராதேவி B.E., இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் வ... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி ஏ.எல்.சி. பெதஸ்தா நூற்றாண்டு ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கத் துவக்க விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஏ.எல்.சி. பெதஸ்தா நூற்றாண்டு ஆலய ஆண்கள் ஐக்கிய சங்கத் துவக்க விழா மத்திய பொருளாளரும் மற்றும் சபை போதகருமான REV.Dr.டி.தங்கதுரை அவர்கள் விழாவினை ஆசீர்வதித்து துவக... மேலும் பார்க்க

post image

கண்டுணர் சுற்றுலா

கண்டுணர் சுற்றுலாகள்ளக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ் இயங்கும் வேளாண்மை தொழிலுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்து கண்டுணர் சுற்றுலா அழைத்து செல்ல மாவட... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சிமாவட்ட ம் கள்ளக்குறிச்சி அடுத்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கள்ளக்குறிச்சி, ஜூலை 14-நிறைமதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்கள்ளக்குறிச்சி, ஜூலை 14-நிறைமதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி ச... மேலும் பார்க்க

post image

கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி

கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அ... மேலும் பார்க்க