கள்ளக்குறிச்சி மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அனைவருக்கும் வின்ஸ்டார் வாழ்த்துக்கள் மேலும் பார்க்க
மாவட்ட காஜி நியமனம் செய்ய தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்ட காஜி மற்றும் காஜி தேர்வுக்குழு உறுப்பினர்கள் பதவிக்குவிருப்பமுள்ள தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்டஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் ... மேலும் பார்க்க
பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு புரிந்தோர்கள் டாக்டர் அம்பேத்கர் தமிழ் நாடு அரசு விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சிதலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில்2023-2024 ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில்பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும்"டாக்டர் அம்... மேலும் பார்க்க
4.11.2023அன்று நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்கீழ் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் நடைபயிற்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் அழைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின்கீழ்04.11.2023 அன்று பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பங்குபெறும் நடைபயிற்சிநடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார், இஆப... மேலும் பார்க்க
ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தலைமையில் ஊழல்எதிர்ப்பு விழிப்புணர்வு வார உறுதிமொழி அனைத்து அரசு அலுவலர்களும் இன்... மேலும் பார்க்க
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் இலவச திருக்குறள் புத்தகங்களை வழங்கினார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று (30.1... மேலும் பார்க்க
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுருக்கத்திருத்த வரைவு வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் வெளியிட்டார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்,உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம் மற்றும் கள்ளக்குறிச்சி (தனி) சட்டமன்றதொகுதிகளுக்குட்பட்ட 2024 சுருக்கத்திருத்த வரைவு வாக்கா... மேலும் பார்க்க
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 27.10.2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன்குமார், இஆப, அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில்வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்27.10.2023 வெள்ளிக்கிழமை அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் ... மேலும் பார்க்க
அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார், இஆப, அவர்கள் தொடங்கி வைத்தார்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் அருகில்,மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையின் சார்பில், மாணவ,மாணவியிருக்கான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர்த... மேலும் பார்க்க
























