செய்திகள் :

தலைப்புச் செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம்

நீத்தார் இறுதிச் சடங்கு ​நிகழும் வருடம்: பிரபவ வருடம் ஐப்பசி மாதம் 2-ம் தேதி (19-10-2026) திங்கட்கிழமை காலை 10.40 மணியளவில். ​இடம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் & வட்டம், நீலமங்கலம். ​அறிவிப்பு விவரம்:... மேலும் பார்க்க

தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என கள்ளக்கு...

விலைவாசியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது: கள்ளக்குறிச்சியில் அமைச்சர் வன்னி அரசு பேட்டி ​​கள்ளக்குறிச்சி, அக்.தமிழகத்தில் விலைவாசியை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என க... மேலும் பார்க்க

இன்று உலக உணவு தினம் (அக்டோபர் 16) / World Food Day

இன்று உலக உணவு தினம் (அக்டோபர் 16) / World Food Day ​உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று தொடங்கப்பட்டது. ​உணவுப் பிரச்சனை, பசி, வறுமைக்கு எதிராக போராடுவதೇ இந்த அமைப்பின் கு... மேலும் பார்க்க

மே 3-ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகிறது.

ஜனநாயகத்தின் 4-வது தூணான பத்திரிகை துறையின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், ஆண்டுதோறும் மே 3-ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1993-ல் ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட இத்தினம்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டார நீலமங்கலம் ஊராட்சியில் 100 சதவீத...

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டார நீலமங்கலம் ஊராட்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி கூட்டம் வட்டார மேற்பார்வையாளர் S.தேன்மொழி, சுகந்தி, தீபிகா... மேலும் பார்க்க

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்துகாட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாகமக்களின் அன்புக்கு உரியவனாக, எப்போதும்அவர்களுக்காகக்களத்தில் நிற்பவனாக நீ திகழவேண்டும்; இளைஞர்களிடம் திராவிட இயக்கக்கருத்தியலைத் தொடர்ந்து வ... மேலும் பார்க்க

பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு

பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு !*2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுடிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும்நாளை முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை http://trb.tn என்றஇணையதளத்தில் வி... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சிமாவட்ட ம் கள்ளக்குறிச்சி அடுத்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்ப...

ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்கள்ளக்குறிச்சி, ஜூலை 14-நிறைமதி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி ச... மேலும் பார்க்க

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்...

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புபுதிய கல்லூரிகள்கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை, அறிவியல்... மேலும் பார்க்க