செய்திகள் :

தலைப்புச் செய்திகள்

*ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்* ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் த...

*ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்*ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டதுமசோதாவை தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள்சட்டமன்றங்கள் நாடாளுமன... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன், விழுப்புரம் மாவ...

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணியன், விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் கூடுதல் பொறுப்பு அலுவலராக நியமிக்கப்பட்ட நிலையில் சற்று முன் பொறுப்பேற்று கொண்டார்.* மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி எல்.ஐ.சி அலுவலகம் முன்பு lic இருபால் லிய...

LIC நிர்வாகம் கொண்டுவந்துள்ள‌பல்வேறு மாற்றங்களை கண்டித்து பாலிசிதாரர்களின் போனஸ் குறைப்புமுகவர்களின் கமிஷன் குறைப்பு 28.10.2024 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை ஒருநாள் அறப்போராட்டம்... மேலும் பார்க்க

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளி...

*தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட* *திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...**வரும் நவம்பர் மாதம் 9-10 தேதி மற்றும் 23-24 தேதிகளில் நடைப... மேலும் பார்க்க

*பாரா ஒலிம்பிக் நிறைவு* *29 பதக்கத்துடன் இந்தியா 18வது இடம்*

*பாரா ஒலிம்பிக் நிறைவு**29 பதக்கத்துடன் இந்தியா 18வது இடம்* தகவல் மேலும் பார்க்க

தி.மு.க. பவள விழா: கழக உறுப்பினர்கள் இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும் - முதல்-...

தி.மு.க. பவள விழா: கழக உறுப்பினர்கள் இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். தகவல் மேலும் பார்க்க

ஆதார் கார்டை வைத்திருக்கும் நபர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் கார்டை...

ஆதார் கார்டை வைத்திருக்கும் நபர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் கார்டை புதுப்பிக்குமாறு UIDAI பரிந்துரைக்கிறது. ஆதார் கார்டு நம் நாட்டில் மிகவும் முக்கியமான முகவரி ஆவணமாக உள்ளது. எனவே ஆதார் ... மேலும் பார்க்க

நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள்; தேசிய விளையாட்டு தினத்தில் பிரதம...

நாட்டுக்காக விளையாடிய அனைவருக்கும் பாராட்டுகள்; தேசிய விளையாட்டு தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வாழ்த்து தகவல் மேலும் பார்க்க

அதிக உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்களுக்கு பரிசு: மாநாட்டில் வழங்குகிற...

அதிக உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்களுக்கு பரிசு: மாநாட்டில் வழங்குகிறார் விஜய் தகவல் மேலும் பார்க்க

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா ...

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா செல்கிறார். தகவல் மேலும் பார்க்க