செய்திகள் :

மாவட்டச் செய்திகள்

மது விலக்கை தேசிய கொள்கையாக வரையறுத்து சட்டம் இயற்ற வேண்டும் உளுந்தூர்பேட்டை மா...

மதுவிலக்கை தேசியகொள்கையாக வரையறுத்து சட்டம் இயற்றவேண்டும் என்று உளுந்தூர்பேட்டையில்நடந்தவி.சி.க. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மது ஒழிப்பு மகளிர் மாநாடுகள்ளக்குறிச்சி மாவட்டம்உளுந்தூர்பேட்டைய... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு ந...

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களின்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்குஇணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 15நபர்களுக்கு வழங்கினார். இந்நிகழ... மேலும் பார்க்க

அட்மா திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சி

அட்மா திட்டத்தின் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு பயிற்சிகள்ளக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்கமையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடிகுறித்த பயிற்சி நடைபெற்றது. கூட... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலத்தின்...

கள்ளக்குறிச்சி மாவட்டம்,கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலத்தின்கீழ்தேங்கியுள்ள மழைநீரைஅகற்றக்கோரி பொதுமக்கள்சாலைமறியலில்ஈடுபட்ட சம்பவம்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சாலை மறியல்கள்ளக்குறிச்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வி.ச...

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில், 11 குடும்பத்தினருக்கு வி.சி.,தலைவர் திருமாவளவன் தலா 10,000 ரூபாய்வழங்கினார்.பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது :வி.சி., கட்சி சார்பில் மாநில... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூர் கோடை விழா அரங்கில் நடைபெ...

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூர் கோடை விழா அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைஅமைச்சர... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வ...

*கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது* மேலும் பார்க்க