இன்று உலக உணவு தினம் (அக்டோபர் 16) / World Food Day
- இன்று உலக உணவு தினம் (அக்டோபர் 16) / World Food Day
- உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 1945-ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று தொடங்கப்பட்டது.
- உணவுப் பிரச்சனை, பசி, வறுமைக்கு எதிராக போராடுவதೇ இந்த அமைப்பின் குறிக்கோளாகும்.
- உணவு இருந்தும் அது கிடைக்காமல் பலர் இறப்பத்தைக் கண்டு ஐ.நா. சபை வேதனையடைந்தது.
- உலகில் அனைவருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 1980-ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 16-ஆம் நாளை உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தகவல்














