*ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்* ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல்
*ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா தாக்கல்* ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மக்களவையில் தாக்கல்செய்யப்பட்டது மசோதாவை தாக்கல் செய்தார் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள் சட்டமன்றங்கள் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் மசோதா தாக்கல் எதிர்க்கட்சிகளின் தொடர் எதிர்ப்பையும் மீறி நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான 129 ஆவது அரசியல் சாசன சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.தகவல்















