கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 15 நபர்களுக்கு வழங்கினார்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்களின்
தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மாற்றுத் திறனாளிகளுக்கு
இணைப்புச் சக்கரம் பொருத்திய பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 15
நபர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்விற்கு மாற்றுத்திறனாளிகள்
நல முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன் தலைமையில், சட்டமன்ற
உறுப்பினர் செந்தில்குமார் வழங்கினார் தகவல்















