செய்திகள் :

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம், கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய தி.மு.க பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

post image

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்,

கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய தி.மு.க

பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம்

 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை  திருமலை திருமண மண்டபத்தில் கூட்டுரோடு, நீலமங்கலத்தில் நடைபெற்றது.

சிறப்புரை

திரு.வசந்தம் க.கார்த்திகேயன், B.Sc.,MLA.,

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்

ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் சிறப்பு உரையாற்றினார் உடன்  மாநிலம் மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக பொது உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர்.