செய்திகள் :

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அவை தலைவர் K.இராமமூர்த்தி.இல்ல திருமண வரவேற்பு விழா மணமக்கள் Dr.கலைவாணன் Dr.நிவேதா

post image

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க அவைத்தலைவர் K. ராமமூர்த்தி அவர்கள் இல்லத் திருமண வரவேற்பு விழா மணமக்கள் Dr.இரா. கலைவாணன் Dr.வே .நிவேதா இவர்களுக்கு மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வா. வேலு, அவர்கள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தனர் உடன் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட மாவட்ட செயலாளர் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் த. உதயசூரியன், கள்ளக்குறிச்சி தெற்கு ஒன்றிய செயலாளர் சி. வெங்கடாசலம் வழக்கறிஞர் அவர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .