கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூர் கோடை விழா அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், கரியாலூர் கோடை விழா அரங்கில் நடைபெற்ற அரசு நலத்திட்ட
உதவிகள் வழங்கும் விழாவில் மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகளை
பயனாளிகளுக்கு (06.09.2024) வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.எம்.எஸ்.பிரசாந்த், இஆப,
அவர்கள், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.உதயசூரியன் அவர்கள், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர்
திரு.வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற உறுப்பினர் திரு.தே.மலையரசன் அவர்கள்
ஆகியோர் உள்ளார்கள். தகவல்















