செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலத்தின்கீழ் தேங்கியுள்ள மழைநீரை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம்,

கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலத்தின்கீழ்

தேங்கியுள்ள மழைநீரை

அகற்றக்கோரி பொதுமக்கள் 

சாலைமறியலில்

ஈடுபட்ட சம்பவம் 

பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சாலை மறியல்


கள்ளக்குறிச்சி அருகே நீலமங்கலம் கூட்ரோடு மேம்பாலத்தின் கீழ்

கள்ளக்குறிச்சி-

கூத்துக்குடி

செல்கிறது. இந்தசாலை

சாலையின் ஓரத்தில் பெய்த மழை காரணமாக குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. இதன்

காரணமாக அப்பகுதியில்

உள்ள கடைகளுக்கு செல்லும்

பொதுமக்கள் மற்றும்

வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள்

20-க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி கூத்துக்குடி

சாலையில் ஒன்று திரண்டனர். பின்னர், சாலையோரத்தில் தேங்கி நின்ற மழைநீரை

அகற்றக்கோரி மறியலில் ஈடு

பட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு

ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதுபற்றி 

அறிந்ததும்

 சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த நீலமங்கலம் ஊராட்சி

மன்ற தலைவர் ஜெய்சங்கர்

மற்றும் கள்ளக்குறிச்சி போலீசார் மறியலில் ஈடுபட்டபொதுமக்களிடம் பேச்சு

வார்த்தை நடத்தினர்.

அப்போது நெடுஞ்சாலை

அதிகாரிகளிடம் இதுகுறித்து

பேசி தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்

படும் என்று உறுதி அளித்தனர். அதன்பேரில் 

அனைவரும் மறியலை கைவிட்டு

அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே ஊராட்சி

மன்ற தலைவர் ஜெய்சங்கர்

தேங்கி நிற்கும் மழைநீரை

பொக்லைன் எந்திரம் மூலம்

தற்காலிகமாக அப்புறப்படுத்தினார். இருப்பினும் இந்சம்பவத்தால் அப்பகுதியில்

சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தகவல்