கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டார நீலமங்கலம் ஊராட்சியில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி கூட்டம் வட்டார மேற்பார்வையாளர் S.தேன்மொழி, சுகந்தி, தீபிகா, விஜயசாமுண்டீஸ்வரி, சங்கீதா, மற்றும் நீலமங்கலம் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.