செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வழக்கறிஞர்கள் அறப்போராட்டம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய நீதிமன்றங்களை விரைந்து அமைக்க வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத அறப்போராட்டம் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சி . ராமசாமி தலைமையில் நடைபெற்றது . செயலாளர் சீனிவாசன் பொருளாளர் தியாகராஜன் , ஆர் ஜே செல்வநாயகம் துணைத் தலைவர் ராம்குமார் , துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மூத்த வழக்கறிஞர்கள் குப்புசாமி , மணிக்கண்ணு , வெங்கட் , பழனிவேல் , பர்வீன் பேகம் , சிவராமன் , பிரபு , பிஎஸ்

சுரேஷ் முருகன் இளையராஜா ஜெய்ச்சந்திரன் அய்யப்பராஜ் பரசுராம் ஓம் சக்தி செல்வமணி வெங்கடேசன் , தாமரைச்செல்வன் , சங்கராபுரம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ரவி , செயலாளர் ராமசாமி , பொருளாளர் பரமசிவம் , உளுந்தூர்பேட்டை ஆறுமுகம் திருக்கோவிலூர் ராஜ்குமார் , சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் . 9