செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில்.மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறார்களுக்கு ரூபாய் 9500/- மதிப்புள்ள  மூளை முடக்குவாத்த்தால் பாதிக்கப்பட்டோர்க்கான சிறப்பு மர நாற்காலிகள் இரண்டு சிறார்களுக்கு , கால்பாதித்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.700 மதிப்புள்ள கைத்தாங்கியும்.

என மூன்று மாற்றுத்திறனாளிகளுக்கும் சேர்த்து ரூபாய் 19700/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கூடுதல் ஆட்சியர் ,உடனிருந்தனர். தகவல்