செய்திகள் :

தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட* *திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...*

post image

*தமிழகத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட* *திருத்தங்களை மேற்கொள்ளும் வாக்காளர் சிறப்பு முகாம்...* 


*வரும் நவம்பர் மாதம் 9-10 தேதி மற்றும் 23-24 தேதிகளில் நடைபெறும்.* 


*- தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு!* தகவல்