மே 3-ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகிறது.
மே 3-ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகிறது.
ஜனநாயகத்தின் 4-வது தூணான பத்திரிகை துறையின் சுதந்திரத்தை உறுதி செய்யும் வகையில், ஆண்டுதோறும் மே 3-ம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினமாக அனுசரிக்கப்படுகிறது. 1993-ல் ஐநா சபையால் அறிவிக்கப்பட்ட இத்தினம், கருத்துரிமையை நிலைநாட்டவும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. தகவல்














