18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் , சிறார்கள் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது பெற 31.08.2023 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தகவல்
கள்ளக்குறிச்சி மாவட்டம் , சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தைகளுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது மாவட்ட
என
ஆட்சித்தலைவர்
திரு.ஷ்ரவன் குமார் , இஆப , அவர்கள் தெரிவித்துள்ளார் .
இந்திய அரசு குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் ( PMRBP ) விருது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் தேதி வழங்கப்படுகிறது . புதுமை , கல்வி , விளையாட்டு , கலை , கலாச்சாரம் மற்றும்
சமூக சேவை ஆகிய துறைகளில் சிறந்த சாதனைகள் படைத்த
குழந்தைகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது .
மேலும் , கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தகுதியுடைய 18 வயது மிகாத குழந்தைகள் புதிய ஒருங்கிணைந்த தேசிய இணையதளத்தில்
க்குள்
இவ்விருதிற்கு
அட்சித்தலைவர் அவர்கள்
( https://awards.gov.in )
விண்ணப்பிக்கலாம் என
தெரிவித்துள்ளார் .















