செய்திகள் :

TNPSC குரூப் 4 தேர்வு ஜூலை 12ல் நடைபெறும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

post image

TNPSC குரூப் 4 தேர்வு ஜூலை 12ல் நடைபெறும்

என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

3,935 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. தேர்வுக்கு  முதல் அடுத்த மாதம் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. முக்கியமான நாட்கள் மற்றும் நேரம்:

| அறிவிக்கை நாள் | 25.04.2025 |

| இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் மற்றும் நேரம் | 24.05.2025 11.59 பி.ப | விண்ணப்பத் திருத்தத் சாளர காலம் | 29.05.2025 12.01 மு.ப முதல் 31.05.2025 11.59 பி.ப வரை |

| தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம் | 12.07.2025 09.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை |