செய்திகள் :

அக்டோபர் 2 2025 எல் ஐ சி லியாபியின்LIAFI பிறந்தநாள்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி எல்ஐசி கிளை அலுவலகத்தில் அக்டோபர் 2 2025 இன்று  லியாபியின்LIAFI பிறந்தநாள்  காலை 9 மணி அளவில் எல்ஐசி கிளை  அலுவலகத்தில்  LIAFI கொடியேற்றி  லியாபியை வளர்த்த முகவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி LIAFI பிறந்தநாள் முன்னிட்டு இனிப்பு வழங்கி கொண்டாடபட்டது முகவர் சங்கத் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் சங்க நிர்வாகிகள் மற்றும் இருபால் முகவர்கள் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் . தகவல்