செய்திகள் :

ஆதார் கார்டை வைத்திருக்கும் நபர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் கார்டை புதுப்பிக்குமாறு UIDAI பரிந்துரைக்கிறது

post image

ஆதார் கார்டை வைத்திருக்கும் நபர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களது ஆதார் கார்டை புதுப்பிக்குமாறு UIDAI பரிந்துரைக்கிறது. ஆதார் கார்டு நம் நாட்டில் மிகவும் முக்கியமான முகவரி ஆவணமாக உள்ளது. எனவே ஆதார் கார்டில் கண்டிப்பாக முகவரி சார்ந்த விவரங்கள் அனைத்தும் துல்லியமானதாக இருக்க வேண்டும். அரசாங்க நலத்திட்டங்கள் மற்றும் மானியங்கள் ஆகியவற்றை பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியமாகிறது. இதனால் தான் அதில் உள்ள விவரங்களை புதுப்பித்த நிலையில் வைத்திருக்கும் படி அரசு அறிவுறுத்துகிறது.

தகவல்