கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் யுடிஐடி அட்டைக்கான மருத்துவ சான்று வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. 5.7.2023
கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் யுடிஐடி அட்டைக்கான மருத்துவ சான்று வழங்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
349 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு அடையாள அட்டைக்கான மருத்துவ சான்றுகள் வழங்கப்பட்டது.
திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் திருமதி. யோகஜோதி.அவர்கள் தலமையில் எலும்பு முறிவு மருத்துவர்
மருத்துவர் .திரு.சிவராமன் .அவர்கள்
வட்டாட்சியர் .கண்ணன் அவர்கள்
முடநீக்குயல் வல்லுனர்.திரு.பிரபாகரன் அவர்கள்
உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.















