அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , கன்களில்...
கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி
கள்ளக்குறிச்சி நகர காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு விதிகளின் படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒரு போதும் எவ்வித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் என்றும் , அவர்கள் பள்ளி செல்வதை ஊக்குவிப்பேன் என்றும் குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்ற பாடுபடுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். சேட்டு , கலையரசன் , மகேந்திரன் , உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டனர். தகவல்














