கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி வட்டார நீலமங்கலம் ஊராட்சியில் 100 சதவீத...
கள்ளக்குறிச்சி மாவட்ட ம்
பொங்கல் பண்டிகை விடுமுறை காலங்களில்பொது இடங்களில் மது அருந்துவதும், பொதுமக்களுக்குஅச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்கள்ஓட்டுபவர்கள் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம்விளைவிக்கும் செயலில் ஈடுபடுவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை
-ரஜத் சதுர்வேதி, மாவட்டா காவல் கண்காணிப்பாளர் அவர்கள் . தகவல்















