செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழை

post image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரவு முழுவதும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் அவர்கள் உத்தரவு