கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் முன்னாள் பேரூராட்சி காங்கிரஸ் கவுன்சிலர் அக்ராயபாளையம் திரு. சக்திவேல் அவர்களின் மகன் S.ராகுல் B.E.,மணமகள் ஆர் சித்ராதேவி B.E., இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.எம்.ஆர்.ராதாகிருஷ்ணன் எம் எல் ஏ அவர்களும், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் சின்னசேலத்தார் திரு. ஜெய்கணேஷ் அவர்களும், முன்னாள் மாவட்ட தலைவர், மாவட்ட கவுன்சிலர், வழக்கறிஞர் பி.பி.எஸ் இளையராஜா அவர்களும் வடக்கனந்தல் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சஞ்சய் காந்தி உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் நேரில் வந்து கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்* தகவல்