*அதிமுகவின் தொடக்க விழாவை முன்னிட்டு கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச்சிலைக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்* தகவல்