கள்ளக்குறிச்சி மாவட்டம்
நீத்தார் இறுதிச் சடங்கு
- நிகழும் வருடம்: பிரபவ வருடம் ஐப்பசி மாதம் 2-ம் தேதி (19-10-2026) திங்கட்கிழமை காலை 10.40 மணியளவில்.
- இடம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் & வட்டம், நீலமங்கலம்.
- அறிவிப்பு விவரம்: (லேட்) வேலன் அவர்களின் குமாரரும், எங்கள் தகப்பனாருமான திரு. V.பாவாடை அவர்கள் சிவலோகப் பதவி அடைந்ததை முன்னிட்டு, நாளது வருடம் ஐப்பசி மாதம் 12-ம் தேதி (29-10-2026) வியாழக்கிழமை காலை 7.30 முதல் 3.00 மணிக்குள் நீலமங்கலம், எங்கள் இல்லத்தில் நீர்த்தார் இறுதி சடங்கு நடைபெறும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
குடும்பத்தினர் விவரம்:
- மகன்-மருமகன் / மகள்-மருமகள் மற்றும் குடும்பத்தினர்
- V.P.முருகன் - சிந்தாமணி (LIC Agent, Kallakurichi Branch)
- P.பாக்கியராஜ் - ராஜேஸ்வரி
- R.சக்திவேல் - நந்தினி
- P.பாலு - சுகுனா (நீலமங்கலம்)
- பிரிவால்வாடும் மகள்-மருமகன்:
- R.சண்முகம் - S.லட்சுமி
- பேரக்குழந்தைகள் மற்றும் பங்காளிகள், உறவினர்கள். தகவல்














