செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம் நீலமங்கலம் ஊராட்சி கிராமசபா கூட்டம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம்,

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்

நீலமங்கலம் ஊராட்சி கிராமசபா கூட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குப்பட்ட நீலமங்கலம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம்  நீலமங்கலம் ஊராட்சி மன்ற  தலைவர் திரு.சி.ஜெயசங்கர், அவர்கள் தலைமையில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய வட்டார வலர்ச்சி அலுவலர் திரு.சந்திரசேகர், திரு.எம்.சுரேஷ், துணை பதிவாளர் திரு.ஆர்.மணிகண்டன், சார்.பதிவாளர் கூட்டுறவுத்துறை சங்கராபுரம் திரு.ஆர்.தேன்மோழி, ஆசிரியர்கள் பயிற்றுனர் வட்டார வலர்ச்சி மையம் கள்ளக்குறிச்சி திரு.பத்மாவதி, தலைமை ஆசிரியர் துவக்க பள்ளி நீலமங்கலம் திரு.சைமன், அக்கிலகல்சர் வேளாண்மை துறை திரு.ஆனந்த், ஊரக வளர்ச்சித் துறை  ராமவேல் புனிதா விற்பனையாளர் நீலமங்கலம் திரு.Aஅசோகன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முன்னிலையில்  திரு. முத்தையன் (எ) குமார் ஊராட்சி செயலாளர் வரவேற்று தீர்மானங்கள் வாசித்தார். கூட்டத்தில் தனவேல் முன்றாவது வார்டு உறுப்பினர் சங்கிதா சுதா சித்ரா மற்றும் தூய்மை பணியாளர்கள் வாட்ர் டேங்ஆபரேட்டர் மு.குமார் பொதுமக்கள் கலந்துகொண்டனர். திரு.P.ரவிச்சந்திரன் காவல்துறை. உடன்யிருந்தனர்.