செய்திகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி எல்.ஐ.சி அலுவலகம் முன்பு lic இருபால் லியாபி முகவர்கள் அறப்போராட்டம்

post image

LIC நிர்வாகம் கொண்டுவந்துள்ள‌பல்வேறு மாற்றங்களை கண்டித்து பாலிசிதாரர்களின் போனஸ் குறைப்பு

முகவர்களின் கமிஷன் குறைப்பு 28.10.2024 திங்கள்கிழமை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை ஒருநாள் அறப்போராட்டம் நடைபெற்றது.அதில் 100 க்கு மேற்பட்ட முகவர்கள் கலந்துகொண்டனர்கூட்டத்திற்கு முகவர்சங்க தலைவர் திரு S.காசிலிங்கம் தலைமை ஏற்றார் கோட்டசங்க தலைவர் திரு ந.சக்திஅவர்களும், கோட்ட சங்க துணைத்தலைவர் திரு.திருமூர்த்தி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.இறுதியில் முகவர்சங்க பொருளாளர் திரு K. செந்தில்குமார் நன்றியுரை நிகழ்த்தினார். தகவல்