- தமிழில் மட்டுமே இனி அரசாணை- அரசு உத்தரவு
தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும்; கற்றாணிக் குறிப்புகள் தமிழிலேயே இருக்க வேண்டும்
அரசு பணியாளர்கள் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்; பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும் - தமிழக அரசு உத்தரவு