செய்திகள் :

பிறந்தநாள் வாழ்த்து

post image

 பிறந்தநாள் வாழ்த்து

காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக

மக்களின் அன்புக்கு உரியவனாக, எப்போதும்

அவர்களுக்காகக்களத்தில் நிற்பவனாக நீ திகழ

வேண்டும்; இளைஞர்களிடம் திராவிட இயக்கக்

கருத்தியலைத் தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு

எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும்"

-துணை முதலமைச்சருக்கு, தமிழகமுதலமைச்சர் 

மு.க.ஸ்டாலின், அவர்களின்

பிறந்தநாள் வாழ்த்து!