செய்திகள் :

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

post image

புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

புதிய கல்லூரிகள்

கிராமப்புற மாணவர்கள் அதிகளவில் உயர்கல்வி பெறும் வகையில் 2025-26ம் கல்வி ஆண்டில் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

கே.வி.குப்பம் (வேலூர்),

துறையூர் (திருச்சி),

உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி),

செங்கம் (திருவண்ணாமலை

ஆகிய இடங்களில் கல்லூரிகள் தொடங்க உள்ளன. தகவல்