பேராசிரியர் பணிக்கான போட்டித்தேர்வு அறிவிப்பு !*
2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு
டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும்
நாளை முதல் நவம்பர் 10 ஆம் தேதி வரை http://trb.tn என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
-ஆசிரியர் தேர்வு வாரியம்* தகவல்