செய்திகள் :

மாநில அளவில் நடைபெற்ற வித்யாஞான் சி பி எஸ் பள்ளி நுழைவு தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் GTR நடுநிலைப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்

post image

மாநில அளவில் நடைபெற்ற வித்யாஞான்  சி பி எஸ்  பள்ளி  நுழைவு தேர்வில் கள்ளக்குறிச்சி மாவட்டம்  சங்கராபுரம் GTR நடுநிலைப்பள்ளி  ஐந்தாம் வகுப்பு  மாணவர்கள்  உ.நவப்பிரசாந்த், கு.ராதிகா,ஆகிய இரண்டு  மாணவர்கள் தேர்ச்சி பெற்று  ,சி பி எஸ்  பள்ளி சேர்க்கைக்கு  தகுதி  பெற்றுள்ளார்கள்  அவர்களுக்கு பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை  போர்த்தி நினைவு  பரிசு வழங்கி   வாழ்த்தி பாராட்டினார்கள் 💐💐💐💐💐