வின்ஸ்டார் தமிழ்மாதஇதழ் செய்தியாளர் V.P.முருகன், எல்.ஐ.சி முகவர் எங்களின் தந்தையார் வே.பாவாடை அவர்கள் இன்று காலை 10. 40 மணியளவில் இறந்துவிட்டார்
winstartv.in
வின்ஸ்டார் தமிழ்மாதஇதழ் செய்தியாளர் V.P.முருகன், எல்.ஐ.சி முகவர் எங்களின் தந்தையார் வே.பாவாடை அவர்கள் இன்று காலை 10. 40 மணியளவில் இறந்துவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் 20.10.2026 நாளை மாலை 4 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். இடம் நீலமங்கலம்.














